1.
செய்வதாக
இருந்த வேலை தள்ளிப் போகிறது ஏதோவொரு வேலை
தற்சமயம்
செய்ய வேண்டியதாகிறது.
2.
மகனுடன்
பட்டாசு கடையில் அப்பா மகளும் நகை கடையில் அம்மா
வாங்கிக்
கொடுத்து அழைத்து வருவதற்குள்
காசும்
கரைகிறது. மூச்சும் இரைகிறது.
3.
குழந்தைகள்
தனக்கு தேவையான ஆடைகளைத் தானே தேர்வு செய்துக் கொள்கின்றனர். அம்மா அப்பாவோ தேர்வு
செய்யும் ஆடைகளை நிராகரிக்கவே செய்கின்றனர். அதற்காக அடம்பிடிக்கவும் செய்கின்றனர்.
குழந்தைகள் தனக்கான சுதந்திரத்தை உரிமையை விட்டுக் கொடுக்காமல் செயல்படுகின்றனர்.
*
இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDelete