மைக்ரோ
கதை.
மாப்பிள்ளை
பொண்டாட்டி காதிலே சொன்னார்
பொண்ணு
அப்பா காதிலே போட்டாள்.
புருஷன்
மனைவி காதிலே போட்டு கத்தினார்
“
எல்லாம் தலைஎழுத்து போங்க வாங்கி கொடுத்து
தொலைங்க
” என்றாள் தாய்.
உள்ளே
இடிச்சத்தம். வெளியே வெடிசத்தம்.
சிரிக்காமல்
சுடர்கிறது மத்தாப்பூக்கள்.
ந.க.துறைவன்.
*.
No comments:
Post a Comment