முல்லா கதை
*
முல்லா நசருத்தீன்
ஒரு கடையில் பணி செய்து வந்தார். பணியில் அமர்த்திய முதலாளி முல்லாவைப் பார்த்துக்
கேட்டார். “ உன்னை வேலைக்கு அமர்த்திய போது நீ சொன்னாய் “ நான் அலுப்பு களைப்பு இல்லாமல்
வேலை செய்துக் கொண்ருப்பேன் “ . என்று. ஆனால் இப்போது பெரிய மேசையில் காலைப் பரப்பித்
தூங்குகிறாயே?. இது நீ வேலை செய்கிற இலட்ணமா? ”.
முல்லா பதில் சொன்னார்.
“ ஐயா! நான் அலுப்பு களைப்பு இல்லாமல் வேலை செய்யத்தான் இப்படி ஒய்வு எடுக்கிறேன்.
இது என் பணியாற்றலின் ரகசியம்.
ஆதாரம் :- ஓஷோவின்
அஷ்டாவக்ர மகாகீதை – பக்கம் – 386.
தகவல் :- ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment