ரசம் நன்றாக இருக்கிறது என்று மனைவியைப் பாராட்டினான். அருகில் இருந்த அக்காவின் முகம் சுருங்கி வாடியது.
ந. க. துறைவன்.
No comments:
Post a Comment