Thursday, 15 June 2017

காதல்

வண்ணத்துப்பூச்சியாய்
என்னுள் நுழைந்தாய்
இப்பொழுது
தேளாய்கொட்டி
இம்சிக்கிறாயே!

ந. க. துறைவன்.

1 comment:

  1. மாறி இருந்தால் சரியாய் இருக்குமோ
    ஏனெனில் பின் காலமே அதிகம் இல்லையா

    ReplyDelete