*
முல்லா நஸ்ருதீன் ஒருமுறை என்னிடம் “ பல மாதங்களாக இந்த கெட்ட நாளுக்காக
நான் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்திருந்தேன். நான் போக வேண்டிய தருணம் வந்துவிட்டது.
” என்றார்.
“ மருத்துவரிடமா, பல் வைத்தியரிடமா – யாரிடம் போகிறீர்கள்? ”என்று
கேட்டேன்.
“ இரண்டும் இல்லை. நான் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறேன் ” என்றார்
முல்லா.
ஆதாரம் ;“ சத்தமில்லாத சப்தம் ” – ஓஷோ – நூல் – பக்கம் – 19.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment