*
பருவத்தில்
வந்து பொழிகின்றாள் அன்பு மழை.
*
மழையில்
நனைந்தவள் நெஞ்சமெல்லாம் ஈரம்.
*
மகிழ்ச்சியாக
இருக்கிறாள் மனசு குளிர்ந்தவள்
ந.க.து்றைவன்.
*வாழ்க்கை தீபம் போன்று சுடர் விட்டு பிரகாசிக்கட்டும்.
ந. க. துறைவன்.
ஒரு பிள்ளை பெத்தவனுக்கு
உரியிலே சோறு
நாலு பிள்ளை பெத்தவனுக்கு
நடுத்தெருவிலே சோறு.
பழமொழி சொன்னவர் :
திருமதி பூசணம்.
நிறைவேறாது என்று
நினைத்த போது
எப்படியோ?
நிறைவேறியது
நிறைவேறாத ஆசை.
ந. க. துறைவன்.