*
இயற்கை
செல்வங்கள் .இப்பூமியில் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எதிர்நோக்கி மனம் துஞ்சாமல்
துணிவோடு வாழ்கின்றன
*
நமது
இந்திய சுதந்திரம் இன்னும் இறந்த மனிதர்களைப் பொது சுடுகாட்டிற்குக் கூட தூக்கிச் செல்ல
அனுமதிக்கவில்லை.
*
வரி
- உள்ளடக்கி வருகின்ற மாதம்..பிப்ர – வரி. பிப்ரவரி வரும் முன்னே. பட்ஜெட் வரும் பின்னே. என்னென்ன
வரிகள் எப்படி வருமென்று எதிர்ப்பார்ப்புகளோடு காத்திருப்பார்கள் வரிசெலுத்தும் மக்கள்
பட்ஜெட் வெளியான பின்னர் விமர்சனங்கள் விண்ணோக்கிப் பறக்கும் பட் – ஜெட். *
No comments:
Post a Comment