*
எளிமைப்படுத்தப்பட்ட
வாழ்க்கை ஒரு புனித வாழ்க்கை.
அதிக அமைதியான
வாழ்க்கை.
மிகக் குறைந்தச்
சண்டை சச்சரவு வாழ்க்கை அது.
ஒ, என்ன அற்புதமான
உண்மைகள் வெளிப்படுகின்றன.
முன்னர் தோல்விகண்ட
திட்டங்கள் இப்பொழுது வெற்றி அடைகின்றன.
ஒ, வாழ்க்கை எவ்வளவு
அழகானதாக இருக்கும்
அழகிய எளிமை.
ஆதாரம் அமைதி யாத்திரியின் “ அமைதிய ” என்ற நூல் பக்கம்
116.
தகவல் ” ந.க. துறைவன்
*
No comments:
Post a Comment