Friday, 4 July 2014

விரும்பியது எதுவும்...!! [ கவிதை ].


*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*


No comments:

Post a Comment