Wednesday, 2 July 2014

அழகை ரசிக“கும் நதி...!! [ ஹைக்கூ ].

அழகை ரசிக்கும் நதி…!!
*
,இரவில் குளிக்கின்றன
நதியில் விளையாடி
வெட்கப்படாமல் விண்மீன்கள்.
*
நீருக்குள் தெரிகிறது
கரையில் மரங்கள்
பூக்களின் அழகை ரசிக்கும் நதி.
*
குளிர்ந்தக் காற்று
நீரில் அலைகள்
நதியில் மிதக்கும் படகுகள்.
*


No comments:

Post a Comment