தலைப்பு : கவிக்கோ அப்துல் ரகுமான் படைப்புகளில்
வடிவமும் உள்ளடக்கமும்.
ஆசிரியர் :
முனைவர். இரமேஷ்
வெளியீடு :
அன்பு நிலையம்
11, புண்ணியகோட்டி நகர்,
சலவன்பேட்டை,
வேலூர் – 632 001.
பக்கம் : 304
விலை : ரூபாய். 300/-
- இலக்கியம், மதம், திராவிட அரசியல்
ஆகிய முப்பரிமாணத்தின் மீது அமர்ந்து கோலோச்சிய படைப்பாளி கவிக்கோ அப்துல்
ரகுமான். அவருடைய முழு படைப்பும் வியந்தும், நயந்தும், மிகுந்தும் ஆய்வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளைக் கவிக்கோ வாசக ரசிகர்கள் கொண்டாடப்படலாம்.
ஆய்வாளர்கள் முரண்படலாம்.
ஆய்வாளர்
முனைவர் ம. ரமேஷ் – க்கு எனது பாராட்டுக்கள்
நல்வாழ்த்துக்கள்.
ந.க. துறைவன்.
No comments:
Post a Comment