Labels

Sunday, 26 July 2015

நொடி

எனக்குச் சொந்தமானது
இந்த நொடி மட்டுமே
கடந்து சென்ற நொடியல்ல.
*


1 comment:

  1. இந்த நொடியாவது சொந்தமாக இருக்கிறதே....!????

    ReplyDelete