*
ப்ளோரிடாவில் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த
பூனைக்கு அவசரமாக ரத்தம் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ரத்தம் கிடைக்கவில்லை. நாயின்
ரத்தத்தை எடுத்து பூனைக்கு ஏற்றினார்கள். மிகமிக அரிதாகத்தான் இப்படி வேறு இன உயிரின
ரத்தத்தை இன்னோர் உயிரினத்துக்கு ஏற்றுவார்கள். நாயின் ரத்தம் ஏற்றப்பட்ட பூனை உயிர்
பிழைத்துக்கொண்டது. இப்படி உயிர் பிழைப்பதும் அரிதான நிகழ்வுதான் என்கிறார் கால்நடை
மருத்துவர் சீன்பெர்ரி.
*
ஆதாரம் – தி இந்து – நாளிதழ் – 07-10-2014.
தகவல் :- ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment