*
கோடைவெயிலுக்கு
குளிர்ச்சியாய் பாதையோரக் கடைகளில் கூழ் குடிக்கிறார்கள் சனங்கள். கடித்துக் கொள்ள
மிளகாய், ஊறுகாய், நெத்திலி என பல வகைகள் கிடைக்கின்றன. ஒரு சொம்பு பத்து ரூபாய். ரெண்டு
சொம்பு குடிச்சா பசி தீர்ந்துப் போகிறது. மலிவு விலையில் சத்தான உணவு. நீங்களும் வாங்க
குடிச்சி பசியாறலாம்.
*
No comments:
Post a Comment