Friday, 22 May 2015

இரவு...!! [ சென்ரியு ]

*
கனவுகளிலேயே விடிவதற்குள்
கழிந்து விடுகின்றது
இனிமையான இரவு.
*

1 comment:

  1. அப்படியென்றால் நன்றாக தூங்கியுள்ளீர்கள்.......

    ReplyDelete