எப்பொழுதும் உற்சாகம் தரும் உணர்ச்சி மிக்க பேச்சு கலாய்த்து பதில் தரும் தருணங்கள் சிரிப்பு மிட்டாய்கள் அழகின் பெருமை பேசும் கவிதைகள் காதலர்கள் சில்மிஷங்கள் இவையெல்லாம் இல்லாது வெறுமையாய் அமைந்து விடுகிறது காதலி இல்லாத பயணம்.
ந க துறைவன்.
No comments:
Post a Comment