*
N.G.THURAIVAN'S HAIKU.
*
யாருமற்ற
சூன்ய வெளி
அமைதி நிரம்பிய
துணிச்சலானப்
பறவைகள்
*
ஏகாந்த வெளியில்
கவனிப்பாரற்ற
ஏராளமான
புல்பூண்டுகள்
*
குக்கூ,
பொய்க்கூ, போலிக்கூ
எல்லாமே
இன்று
மெய்க்கூ
ஹைக்கூ கவிதைகள்.
*
No comments:
Post a Comment