Labels

Haiku (3) photo (2) Thought (4) Thoughts (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருள் உரை. (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (19) கலை (1) கவிதை (331) கவிதை. (7) கவிதைகள். (6) கஜல் (17) கிராமியக் கதை (2) குறுங்கவிதை (1) குறுங்கவிதைகள் (11) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர்பாடல் (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (5) செனரியு (24) சென்ரியு (38) சென்ரியு. (14) சென்ரியூ (99) துணுக்கு (96) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நல்வாக்கு. (1) நன்னெறி. (3) நீதிநெறி (1) படம் (64) பரேகு ஹைக்கூ (4) பழமொழி (2) பாடல் (1) புதுக்கவிதை (231) பொது அறிவு (12) மரபு (18) முல்லா கதை (11) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (21) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துக்கள் (35) விமர்சனம் (2) ஜென் (1) ஜென் கதை (12) ஹைக்கூ (342) ஹைக்கூ. (50) ஹைபுன் (48)

Monday, 29 June 2015

தங்கமே...!! [ புதுக்கவிதை ]


*
வாழ்க்கை முரண்களுக்கு எதிராகப்
பிறந்தக் குழந்தைக்குப் பெயர் வைத்து
அழகு பார்ப்பதில் தான்
எத்தனைச் சந்தோஷம்?
வறுமையில் வாடினாலும்
வஞ்சனையில்லாமல்
எத்தனையோ
ஆசைக் கனவுகளோடு
உனக்கு தங்கம் என்று
பெயர் வைத்திருக்கிறார்கள்
உன் பெற்றோர்கள்.
அழகு படுத்தி ஜொலிப்பதற்கு
உன் மேனியில் துளித்
தங்கமி்ல்லை.
உன் அங்கத்தினை
அலங்கரிக்கத் தங்கம்
இல்லாவிட்டால் என்ன?
என்னையே நீ
அங்கமாக்கிடும்போது
தங்கமே
நீதானே என் அசல்
சொக்கத் தங்கம்….!!
*

No comments:

Post a Comment