அரசமரம் நிழல்
கீழே உதிர்ந்த
சருகு இலைகள்
புணரும் பாம்புகள்
சிலைகள் அருகில்
சுடரும் பிரார்த்தனை
அகல் விளக்குகள்.
ந க துறைவன்.
நாக சிலைகள்
அரசமரம் நிழல்
கீழே உதிர்ந்த
சருகு இலைகள்
புணரும் பாம்புகள்
சிலைகள் அருகில்
சுடரும் பிரார்த்தனை
அகல் விளக்குகள்.
ந க துறைவன்.
நாக சிலைகள்
No comments:
Post a Comment