1.
இந்த
ஆண்டு மார்ச் 31 –ம் தேதி வரை பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை
165 கோடி.
2.
பேஸ்புக் கணக்கு வைததிருப்பவர்களில் ஆண்கள்
66% பெண்கள் 76%.
3.
140 மொழிகளில் பேஸ்புக் சேவைகள் மற்றும்
தகவல்கள் பெற முடியும்.
4.
இன்று சர்வதேச அளவில் பேஸ்புக் வைத்திருப்பவர்களில்
8.7 சதவீதம் பேர் போலியான கணக்கு வைத்திருப்பவர்கள்.
5.
ஒவ்வொரு 6 லட்சம் முறை பேஸ்புக் கணக்கை திருட்டுத்தனமாக
நுழைய முயற்சி செய்யப்படுகிறது.
6.
ஒவ்வொரு நொடிக்கும் ஐந்து புதிய பேஸ்புக்
கணக்குகள் துவக்கப்படுகின்றன.
7.
2016
- ம் ஆண்டு மார்ச் 31 தேதி வரை பேஸ்புக் நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை
13, 598.
8.
சீனா உட்பட மொத்த 13 நாடுகளில் பேஸ்புக் செயல்பாடுகள் முடக்கி
வைக்கப்பட்டுள்ளன. இந்த தடையால் சீனாவில் மட்டும் 5 கோடி பயன்பாட்டாளர்களை பேஸ்புக்
நிறுவனம் இழந்துள்ளது.
9.
பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு
4,940.7 கோடி டாலர்.
10.
ஒரு நாளைக்கு 30 கோடி புகைப்படங்கள் பேஸ்புக்கில்
பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
11.
ஒரு நாளைக்கு 18 லட்சம் மக்கள் பேஸ்புக்கில்
லைக் இடுகின்றனர்.
12.
அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு
40 நிமிடங்கள் பேஸ்புக்கில் செலவிடுகின்றனர்.
13.
2015 – ம் ஆண்டு நிலவரப்படி பேஸ்புக் நிறுவனத்தின்
மொத்த வருமானம் 1,793.8 கோடி டாலர். நிகர வருமானம் 368.8 கோடி டாலர்.
ஆதாரம்
தி இந்து – நாளிதழ் - 13-06-2016.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment