Labels
April 1st
(1)
Children's day
(1)
Good Wishes
(1)
Haiku
(8)
mஹைக்கூ
(1)
photo
(2)
Quotes
(11)
Senryu
(1)
simply
(1)
Tamil Quotes
(1)
Tao thought
(1)
Thought
(4)
Thoughts
(1)
Wishes
(1)
Wonderful World Art
(1)
அஞ்சலி
(1)
அஞ்சலி...
(14)
அரசியல்.
(1)
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
(1)
அருள் உரை.
(1)
அழகிய ஓவியம்
(1)
அழகு ஓவியம்
(3)
அறிமுகம்
(13)
அறிய தகவல்
(1)
அன்பு
(1)
ஆரோக்கியமான உணவு
(1)
ஆரோக்கியம்
(2)
இருவரி கவிதை
(7)
இருவரிக் கவிதைகள்
(1)
ஈச்சங்குலை
(2)
உரை
(4)
உரைநடை
(1)
உரையாடல்
(1)
உரைவீச்சு
(1)
உழவு தொழில்
(1)
எண்ணங்கள்
(1)
எண்ணம்
(7)
ஒரு வரி கவிதை.
(2)
ஓரு பக்கக் கதைகள்
(19)
ஓவியக் கவிதை
(1)
ஓஷோவின் கதை
(1)
கட்டுரை
(26)
கட்டுரைகள்
(5)
கதை
(2)
கருத்து
(26)
கலை
(1)
கவிதை
(501)
கவிதை வீடியோ
(1)
கவிதை.
(14)
கவிதைகள்
(20)
கவிதைகள்.
(8)
கஜல்
(17)
காட்சி
(1)
கார்த்திகை தீபம் விழா
(1)
கிராமியக் கதை
(2)
குக்கூ
(1)
குட்டி கதை
(3)
குட்டிக் கதை
(1)
குட்டிக்கதை
(4)
குரு - சீடன் உரை
(1)
குறுங்கவிதை
(1)
குறுங்கவிதை.
(8)
குறுங்கவிதைகள்
(16)
கூழாங்கற்கள்
(3)
கேள்வி - பதில்
(3)
கொரோனா
(1)
கொரோனாவுக்கான மருத்துவம்
(1)
சிந்தனைக்கு...
(4)
சிறுகதையிலிருந்து...
(1)
சிறுவர் பாடல்
(13)
சிறுவர் பாடல்.
(1)
சிறுவர் பாடல்கள்
(1)
சிறுவர்பாடல்
(1)
சிற்பக் கலை
(1)
சுற்றுலா
(1)
சூஃபி கதை
(1)
சூபி கதை
(1)
செய்தி
(6)
செனரியு
(24)
சென்ரியு
(45)
சென்ரியு கவிதைகள்
(3)
சென்ரியு.
(14)
சென்ரியூ
(99)
தகவல்
(1)
தமிழ்மொழி
(2)
தன்னம்பிக்கை
(1)
தியானம்
(1)
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
(1)
துணுக்கு
(98)
துணுக்குகள்
(95)
நகைச்சுவை
(5)
நகைச்சுவை.
(5)
நடப்பு கவிதை
(1)
நல்ல நாள்
(1)
நல்வாக்கு.
(1)
நல்வாழ்த்துகள்
(1)
நன்னெறி.
(3)
நினைவுகள்
(1)
நீதிநெறி
(2)
படம்
(73)
பயம்
(1)
பரிசு போட்டி
(1)
பரேகு ஹைக்கூ
(4)
பல் டாக்டர்
(1)
பழமொழி
(2)
பழைய நினைவுகள்
(1)
பாடல்
(3)
புதுக்கவிதை
(234)
புத்தர் மேற்கோள்
(1)
புத்தாண்டு வாழ்த்துக்கள்
(1)
பெண்
(1)
பொங்கல் வாழ்த்து
(1)
பொது அறிவு
(13)
மரபு
(18)
மருத்துவம்
(1)
மினி கதை
(1)
மினி கவிதை
(27)
மினி கவிதைகள்
(6)
முட்டாள்கள் தினம்
(1)
முல்லா கதை
(12)
முல்லா கதைகள்
(1)
மேற்கோள்
(29)
மைக்ரோ கதை
(10)
ரமணர் வாக்கு.
(1)
லிமரைக்கூ
(22)
வசனம்
(1)
வணக்கம்
(1)
வாழ்த்து.
(4)
வாழ்த்துகள்
(1)
வாழ்த்துக்கள்
(51)
விமர்சனம்
(2)
வேலூர் மலைக் கோட்டை
(1)
ஜென்
(2)
ஜென் கதை
(18)
ஹைக்கூ
(404)
ஹைக்கூ கவிதை
(22)
ஹைக்கூ கவிதைகள்
(25)
ஹைக்கூ கவிதைகள்.
(3)
ஹைக்கூ.
(73)
ஹைபுன்
(51)
ஹைபுன் கவிதைகள்
(2)
Wednesday 29 January 2020
Tuesday 28 January 2020
Monday 27 January 2020
Saturday 25 January 2020
Wednesday 22 January 2020
இருள் ( கவிதை )
அருகில் இருந்த
விளக்கு அணைந்தது
அவளை நெருங்கி
அணைத்த நேரம்
அவ்விருவரையும்
உள்வாங்கி கொண்டது
இருள்.
ந க துறைவன்.
Monday 20 January 2020
ஆன் லைன் காதல் ( கவிதை )
ஆசை வலை விரிப்பு
வார்த்தைகளின் வாய்பந்தல்
சிறகில்லாத பறவை கனவு
மயக்கும் போதை மருந்து
ஆகாத காரிய ஆகாயக் கோட்டை
ஒப்புதல் இல்லாத ஒரு தலைக் காதல்
முரண்பட்டால் முறியும் உறவு
இணையா காதல்
இணையம் காதல்.
ந க துறைவன்.
Tuesday 14 January 2020
Saturday 11 January 2020
Thursday 9 January 2020
ஜென் கதை
குருவே
இந்த எறும்புகள்
எங்கே பயணம் தொடங்கி
எங்கே போகின்றன?
உன் கண்கள் பார்க்கும்
தூரம் வரைதான்
அதன் பயணம்.
ந க துறைவன்.
Tuesday 7 January 2020
மீண்டும் எழுது
என்ன எழுதி எழுதி
வீசியெறிகிறாய்?
காதல் கவிதையா?
சமூக கவிதையா,?
அலுவலகம்
அவலக்கவிதையா?
மீறல் எதிர்க்கவிதையா?
எதுவானாலும்
கொஞ்சம் பொறு
கொஞ்சம் பொறு
நிதானமாய் சிந்தித்து
அந்த எழுச்சி கவிதை
மீண்டும் எழுது
மீண்டும் எழுது.
ந க துறைவன்.
Monday 6 January 2020
இரவு
1. தனிமை தனியாக தனிமை
பொட்டு தூக்கமில்லை
துணையில்லாத இரவு.
2.
கனவுப் பேச்சின் சுவாரஸ்யம்
செல்போன் மறந்துவிட்டாள்
காதலனோடு நீண்டநேரம் சந்திப்பு.
ந க துறைவன்.
உயிர் மையம்
பிரபஞ்ச வெளியில் எப்பொழுதும்
உறவாடி வாழ்கின்றன
மகரந்தத்துளிகள உள்வாங்கி
உயிர் மையம் விழிக்கின்றன
மலர்கின்றன மலர்கள்
இந்த உலகம் சுபிட்சம் பெறவென
நாளும்
எந்நாளும்
அதிவிடியல் பொழுதில்
வண்ணமயமாய்
மணம் பரப்பி மௌனமாய்...
ந க துறைவன்.
Subscribe to:
Posts (Atom)