*
மாமன்
வாரான் பாருங்க
மாமன்
வாரான் பாருங்க
மடக்கி
விரட்டிப் பிடியுங்க
மஞ்சநீரை
ஊத்துங்க
வெள்ளை
சட்டை பூராவும்
மஞ்சக்
கரையாக்குங்க
அக்கா
கேட்டா சொல்லுங்க
அடிக்க
வந்தா ஓடுங்க.
மச்சினிச்சி
மஞ்ச தண்ணி
மனசு
நிறைஞ்சி போகணும்
மாமன்
எனை நினைச்சி நாளும்
மகிழ்ச்சி
பொங்க சிரிக்கணும்.
மாப்பிள்ளைப்
பாத்து வைச்சி
மச்சினிக்
கல்யாணத்தை
மனம்
போலமுடிக்கணும்
சீருசெனத்தி
குறையில்லாம
நாளு
பேரு பார்க்கணும்
மணமேடையில்
வாயாற
மாமன்
வாழ்த்த வாழணும்.
*
No comments:
Post a Comment