*
நீ
அனுப்பிய
பிறந்த நாள்
வாழ்த்துச்
செய்தியை
வாட்ஸ்அப்பில்
படித்தேன்.
உயிர்எழுத்துக்களைப்
படித்து
உன்
உணர்வவுகளைப்
புரிந்துக்
கொண்டேன்.
பூக்களுக்குத்
தான் தெரியும்
பூக்களின்
அருமை.
யாருக்குத்
தெரியும்
நம் அவல
நிலைமை.
நெருஞ்சி
முள்ளாய்
தைக்கின்றன இன்னும்
நம்மிருவரின்
பிரிவின் வலி….!!
*
*
No comments:
Post a Comment