Labels
April 1st
(1)
Children's day
(1)
Good Wishes
(1)
Haiku
(8)
mஹைக்கூ
(1)
photo
(2)
Quotes
(11)
Senryu
(1)
simply
(1)
Tamil Quotes
(1)
Tao thought
(1)
Thought
(4)
Thoughts
(1)
Wishes
(1)
Wonderful World Art
(1)
அஞ்சலி
(1)
அஞ்சலி...
(14)
அரசியல்.
(1)
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
(1)
அருள் உரை.
(1)
அழகிய ஓவியம்
(1)
அழகு ஓவியம்
(3)
அறிமுகம்
(13)
அறிய தகவல்
(1)
அன்பு
(1)
ஆரோக்கியமான உணவு
(1)
ஆரோக்கியம்
(2)
இருவரி கவிதை
(7)
இருவரிக் கவிதைகள்
(1)
ஈச்சங்குலை
(2)
உரை
(4)
உரைநடை
(1)
உரையாடல்
(1)
உரைவீச்சு
(1)
உழவு தொழில்
(1)
எண்ணங்கள்
(1)
எண்ணம்
(7)
ஒரு வரி கவிதை.
(2)
ஓரு பக்கக் கதைகள்
(19)
ஓவியக் கவிதை
(1)
ஓஷோவின் கதை
(1)
கட்டுரை
(26)
கட்டுரைகள்
(5)
கதை
(2)
கருத்து
(26)
கலை
(1)
கவிதை
(501)
கவிதை வீடியோ
(1)
கவிதை.
(14)
கவிதைகள்
(20)
கவிதைகள்.
(8)
கஜல்
(17)
காட்சி
(1)
கார்த்திகை தீபம் விழா
(1)
கிராமியக் கதை
(2)
குக்கூ
(1)
குட்டி கதை
(3)
குட்டிக் கதை
(1)
குட்டிக்கதை
(4)
குரு - சீடன் உரை
(1)
குறுங்கவிதை
(1)
குறுங்கவிதை.
(8)
குறுங்கவிதைகள்
(16)
கூழாங்கற்கள்
(3)
கேள்வி - பதில்
(3)
கொரோனா
(1)
கொரோனாவுக்கான மருத்துவம்
(1)
சிந்தனைக்கு...
(4)
சிறுகதையிலிருந்து...
(1)
சிறுவர் பாடல்
(13)
சிறுவர் பாடல்.
(1)
சிறுவர் பாடல்கள்
(1)
சிறுவர்பாடல்
(1)
சிற்பக் கலை
(1)
சுற்றுலா
(1)
சூஃபி கதை
(1)
சூபி கதை
(1)
செய்தி
(6)
செனரியு
(24)
சென்ரியு
(45)
சென்ரியு கவிதைகள்
(3)
சென்ரியு.
(14)
சென்ரியூ
(99)
தகவல்
(1)
தமிழ்மொழி
(2)
தன்னம்பிக்கை
(1)
தியானம்
(1)
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
(1)
துணுக்கு
(98)
துணுக்குகள்
(95)
நகைச்சுவை
(5)
நகைச்சுவை.
(5)
நடப்பு கவிதை
(1)
நல்ல நாள்
(1)
நல்வாக்கு.
(1)
நல்வாழ்த்துகள்
(1)
நன்னெறி.
(3)
நினைவுகள்
(1)
நீதிநெறி
(2)
படம்
(73)
பயம்
(1)
பரிசு போட்டி
(1)
பரேகு ஹைக்கூ
(4)
பல் டாக்டர்
(1)
பழமொழி
(2)
பழைய நினைவுகள்
(1)
பாடல்
(3)
புதுக்கவிதை
(234)
புத்தர் மேற்கோள்
(1)
புத்தாண்டு வாழ்த்துக்கள்
(1)
பெண்
(1)
பொங்கல் வாழ்த்து
(1)
பொது அறிவு
(13)
மரபு
(18)
மருத்துவம்
(1)
மினி கதை
(1)
மினி கவிதை
(27)
மினி கவிதைகள்
(6)
முட்டாள்கள் தினம்
(1)
முல்லா கதை
(12)
முல்லா கதைகள்
(1)
மேற்கோள்
(29)
மைக்ரோ கதை
(10)
ரமணர் வாக்கு.
(1)
லிமரைக்கூ
(22)
வசனம்
(1)
வணக்கம்
(1)
வாழ்த்து.
(4)
வாழ்த்துகள்
(1)
வாழ்த்துக்கள்
(51)
விமர்சனம்
(2)
வேலூர் மலைக் கோட்டை
(1)
ஜென்
(2)
ஜென் கதை
(18)
ஹைக்கூ
(404)
ஹைக்கூ கவிதை
(22)
ஹைக்கூ கவிதைகள்
(25)
ஹைக்கூ கவிதைகள்.
(3)
ஹைக்கூ.
(73)
ஹைபுன்
(51)
ஹைபுன் கவிதைகள்
(2)
Monday, 16 October 2017
Saturday, 14 October 2017
வெடி
மற்ற வைத்தாள்
குடும்பமே அதிர்ந்தது
லட்சுமி வெடி.
Labels:
சென்ரியு.
Location:
Sathuvachari, Vellore, India
நொறுக்குத் தீனி...!! ( கவிதை )
*
1.
முரண்பாடுகளின்
ஊடே தான்
வாழ்க்கை
முன்னேற்றமே
நிகழ்கிறது.
2.
பேசுவது ஒன்று
செய்வது ஒன்று
முரண்பாடானது
மனிதம்.
3.
உனக்குள் நான்
வெளியில்
தெரியாத
அரூப உருவம்.
4.
சாணம்
திருநீரானது
நெற்றியில்
மூவரி ஹைக்கூ…
நண்பனின்
கிண்டல்
வரிகள்.
5.
காதலியைக்
கைவிட்டு
காதலியின்
தோழியைத்
திருமணம்
செய்து கொண்டான்
பிழைக்கத்
தெரிந்தவன்.
6.
பிரிந்தவளுக்குத்
தான்
தெரியும்
துயரம்
இணைந்தவளுக்குத்
தான்
தெரியும்
மகிழ்ச்சி.
7.
GO GO
என்று
சொன்னாலும்
போகாது
E
G
O
8.
வீண் விவாதம்
வீம்பு
விவாதம்
இஃதொரு
வாதநோய்.
9.
பேச்சில் தேன்
இனிக்கும்
வார்த்தைகள்
தேள் கொட்டும்
10.
வெற்றிக்குப்
பின்னால்
தோல்வி
தொடர்ந்து
வருகிறது.
ந.க. துறைவன்.
Friday, 13 October 2017
கொஞ்சம் வெட்கப்படு...!!
புதிய ஹைக்கூ
நூல் அறிமுகம்.
தலைப்பு : கொஞ்சம்
வெட்கப்படு
அவள் அதிகாரம் – 1.
ஆசிரியர் : டுவிட்டூ
பாண்டூ
வெளியீடு ; கந்தகப்பூக்கள்.
120, குட்டியணைஞ்சான் தெரு,
சிவகாசி – 626 123. தமிழ்நாடு.
இந்தியா.
செல் : + 91 98435 77110.
பக்கம் : 64
விலை ரூ.50/-
“ காதலையும்
காமத்தையும் கொண்டாடும் சிறு முயற்சியே இந்த அவள் அதிகாரம். அதன் முதல் பகுதியாக “
கொஞ்சம் வெட்கப்படு ” எனும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது ” என்று இந்நூலாசிரியர்
கூறுகிறார். அதன்படி, திருக்குறள் காமத்துப்பால் குறளை எடுத்துக் கொண்டு,
அதற்குரியதான பொருளில் ஹைக்கூ படைத்துள்ளார் என்பது கூடுதலான தகவல். இம்முயற்சி
தமிழ் ஹைக்கூவிற்கு புதிய வரவு என்றே கொள்ளலாம். மேலும், ஜப்பானிய ஹைக்கூக்களில்
காமம் சார்ந்த படைப்புக்கள். பல வெளிவந்துள்ளன. அதற்கு நிர்வாண ஹைக்கூ கவிதைகள்
என்று பெயர் வைத்துள்ளார்கள்.
இந்நூலில்
வாசிப்பிற்கு வசீகரித்தச் சில ஹைக்கூ கவிதைகள்.
1
கலவி இன்பம்
சிறிது!
அவள்
பார்வையுடன்
கலக்குமின்பம்
பெரிது!.
*
கண்களவு
கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம்
அன்று பெரிது.
அதிகாரம் 110:1092
2.
அவள் அல்ல
அது!
காதல் பயிர்
வளர
அவள்
பாய்ச்சும் நீர்!
*
நோக்கினாள்
நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள்
அட்டிய நீர்.
அதிகாரம் ;
110. 1093.
3.
பிடித்தவர்போல்
பேசுவதும்
பிடிக்காதவர்போல்
பார்ப்பதும்
அரங்கேறுகிறது
காதல்.
*
செறாஅச்
சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று
உற்றார் குறிப்பு.
அதிகாரம் ;
110. 1097.
4.
விலகினால்
சுடும்
நெருங்கினால்
குளிரும்
காதல்
நெருப்பு அவள்?
*
நீங்கின்
தெறுஉம் குறுகும்கால் தண்என்னும்
தீயாண்டு
பெற்றாள் இவள்?
அதிகாரம் 111.
1104.
*
5.
சண்டையிடு!
சமாதானமாகு
கூடட்டும்
காதல்!
*
ஊடல் உணர்தல்
புணர்தல் இவைகாமம்
கூடியார்
பெற்ற பயன்.
அதிகாரம்.
111. 1109.
*
காதல்
கொண்டாடுங்கள். காமம் உணர்வுகளை வெல்லட்டும்.
மனிதம்
விழிப்புணர்வு பெற்று எழுச்சி பெறட்டும்.
நண்பர்.
டுவிட்டூ பாண்டூ அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நன்றி.
ந.க. துறைவன்.
வேலூர் – 632 009.
செல் ;
9442234822 / 8903905822.
தேதி ;
13-10-2017.
Thursday, 12 October 2017
பெயர் தெரியாப் பூ...!!
புதிய ஹைக்கூ
நூல் அறிமுகம்.
தலைப்பு : பெயர்
தெரியாப் பூ.
ஆசிரியர் :
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி
வெளியீடு ; கந்தகப்பூக்கள்.
120, குட்டியணைஞ்சான் தெரு,
சிவகாசி – 626 123. தமிழ்நாடு.
இந்தியா.
செல் : + 91 98435 77110.
பக்கம் : 48.
விலை ரூ.40/-
ஹைக்கூ
நூற்றாண்டு விழா முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இச்சிறு நூலில், மகாகவி பாரதியாரின் “ ஜப்பானிய கவிதை ”
16-10-1916 – ல் வெளிவந்தக் கட்டுரை இடம்
பெற்றுள்ளது சிறப்பு அம்சம். தன்னைச் சுற்றி நிகழும் சமகாலச் சம்பவங்களைப்
பார்த்து அனுபவித்ததை ஹைக்கூவாக்கி காட்டியுள்ளார் ஸ்ரீபதி.
1.
எப்போதும்
களவாடப்படுகிறது
கரைக்குள்
முடங்கியோடும்
நதி.
2.
மினரல்
வாட்டர் பாட்டிகளுடன்
தீவிரமாக
ஆலோசனை செய்யப்பட்டது
நதிநீர்ப்
பங்கீடு.
3.
லாரி ஏறி
செத்தது
நதி.
*
அரைநூற்றாண்டுகளுக்கும்
மேலாகத் தொடரும் நதிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு எந்தவொரு அரசும் முனைப்புக்
காட்டவில்லை. பேசியே காலந்தாழ்த்தி வருகிறரா்கள். இங்கே நதிகள் பாழ்பட்டு
வருகின்றன. இந்நிலையினைச் சுட்டிகிறது
மேற்கண்ட
நதிகள் ஹைக்கூ கவிதைகள்.
நண்பர். கந்தகப்பூக்கள்
ஸ்ரீபதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நன்றி.
ந.க. துறைவன்.
வேலூர் – 632 009.
செல் ;
9442234822 / 8903905822.
தேதி ;
13-10-2017.
.
வெளிச்சப் பறவைகள்....!!
புதிய ஹைக்கூ
நூல் அறிமுகம்.
தலைப்பு : வெளிச்சப்
பறவைகள்.
ஆசிரியர் :
நீலநிலா செண்பகராஜன்.
வெளியீடு ; கந்தகப்பூக்கள்.
120, குட்டியணைஞ்சான் தெரு,
சிவகாசி – 626 123. தமிழ்நாடு.
இந்தியா.
செல் : + 91 98435 77110.
பக்கம் : 48.
விலை ரூ.40/-
ஹைக்கூ
நூற்றாண்டு முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இச்சிறு
தொகுப்பு. நூல் சமூக பிரச்னைகள் அலசும் மிக எளிமையான ஹைக்கூ கவிதைகளைக்
கொண்டுள்ளது.
1.
குளத்தில்
குளிக்கும் இளம்பெண்
மேனியை
கைகளால் மூடினாள்
எட்டிப்
பார்க்கும் நிலா.
2.
காமம் அழகான கவிதை
கவிதை
புரியாத
காமம்.
3.
ஊருக்கெல்லாம்
வாட்ஸ்அப்பில்
செய்தி
தபால்காரனின்
மரணம்.
இவ்வாறான சில
கவிதைகள் சட்டென வாசிப்பிற்கு வசப்படுகின்றன.
நண்பர்.
நீலநிலா சண்பகராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
நன்றி.
ந.க. துறைவன்.
வேலூர் – 632 009.
செல் ;
9442234822 / 8903905822.
*
Subscribe to:
Posts (Atom)
