Labels
April 1st
(1)
Children's day
(1)
Good Wishes
(1)
Haiku
(8)
mஹைக்கூ
(1)
photo
(2)
Quotes
(11)
Senryu
(1)
simply
(1)
Tamil Quotes
(1)
Tao thought
(1)
Thought
(4)
Thoughts
(1)
Wishes
(1)
Wonderful World Art
(1)
அஞ்சலி
(1)
அஞ்சலி...
(14)
அரசியல்.
(1)
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
(1)
அருள் உரை.
(1)
அழகிய ஓவியம்
(1)
அழகு ஓவியம்
(3)
அறிமுகம்
(13)
அறிய தகவல்
(1)
அன்பு
(1)
ஆரோக்கியமான உணவு
(1)
ஆரோக்கியம்
(2)
இருவரி கவிதை
(7)
இருவரிக் கவிதைகள்
(1)
ஈச்சங்குலை
(2)
உரை
(4)
உரைநடை
(1)
உரையாடல்
(1)
உரைவீச்சு
(1)
உழவு தொழில்
(1)
எண்ணங்கள்
(1)
எண்ணம்
(7)
ஒரு வரி கவிதை.
(2)
ஓரு பக்கக் கதைகள்
(19)
ஓவியக் கவிதை
(1)
ஓஷோவின் கதை
(1)
கட்டுரை
(26)
கட்டுரைகள்
(5)
கதை
(2)
கருத்து
(26)
கலை
(1)
கவிதை
(501)
கவிதை வீடியோ
(1)
கவிதை.
(14)
கவிதைகள்
(20)
கவிதைகள்.
(8)
கஜல்
(17)
காட்சி
(1)
கார்த்திகை தீபம் விழா
(1)
கிராமியக் கதை
(2)
குக்கூ
(1)
குட்டி கதை
(3)
குட்டிக் கதை
(1)
குட்டிக்கதை
(4)
குரு - சீடன் உரை
(1)
குறுங்கவிதை
(1)
குறுங்கவிதை.
(8)
குறுங்கவிதைகள்
(16)
கூழாங்கற்கள்
(3)
கேள்வி - பதில்
(3)
கொரோனா
(1)
கொரோனாவுக்கான மருத்துவம்
(1)
சிந்தனைக்கு...
(4)
சிறுகதையிலிருந்து...
(1)
சிறுவர் பாடல்
(13)
சிறுவர் பாடல்.
(1)
சிறுவர் பாடல்கள்
(1)
சிறுவர்பாடல்
(1)
சிற்பக் கலை
(1)
சுற்றுலா
(1)
சூஃபி கதை
(1)
சூபி கதை
(1)
செய்தி
(6)
செனரியு
(24)
சென்ரியு
(45)
சென்ரியு கவிதைகள்
(3)
சென்ரியு.
(14)
சென்ரியூ
(99)
தகவல்
(1)
தமிழ்மொழி
(2)
தன்னம்பிக்கை
(1)
தியானம்
(1)
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
(1)
துணுக்கு
(98)
துணுக்குகள்
(95)
நகைச்சுவை
(5)
நகைச்சுவை.
(5)
நடப்பு கவிதை
(1)
நல்ல நாள்
(1)
நல்வாக்கு.
(1)
நல்வாழ்த்துகள்
(1)
நன்னெறி.
(3)
நினைவுகள்
(1)
நீதிநெறி
(2)
படம்
(73)
பயம்
(1)
பரிசு போட்டி
(1)
பரேகு ஹைக்கூ
(4)
பல் டாக்டர்
(1)
பழமொழி
(2)
பழைய நினைவுகள்
(1)
பாடல்
(3)
புதுக்கவிதை
(234)
புத்தர் மேற்கோள்
(1)
புத்தாண்டு வாழ்த்துக்கள்
(1)
பெண்
(1)
பொங்கல் வாழ்த்து
(1)
பொது அறிவு
(13)
மரபு
(18)
மருத்துவம்
(1)
மினி கதை
(1)
மினி கவிதை
(27)
மினி கவிதைகள்
(6)
முட்டாள்கள் தினம்
(1)
முல்லா கதை
(12)
முல்லா கதைகள்
(1)
மேற்கோள்
(29)
மைக்ரோ கதை
(10)
ரமணர் வாக்கு.
(1)
லிமரைக்கூ
(22)
வசனம்
(1)
வணக்கம்
(1)
வாழ்த்து.
(4)
வாழ்த்துகள்
(1)
வாழ்த்துக்கள்
(51)
விமர்சனம்
(2)
வேலூர் மலைக் கோட்டை
(1)
ஜென்
(2)
ஜென் கதை
(18)
ஹைக்கூ
(404)
ஹைக்கூ கவிதை
(22)
ஹைக்கூ கவிதைகள்
(25)
ஹைக்கூ கவிதைகள்.
(3)
ஹைக்கூ.
(73)
ஹைபுன்
(51)
ஹைபுன் கவிதைகள்
(2)
Thursday, 4 May 2017
Wednesday, 3 May 2017
செய்திகள் என்ன சொல்கின்றன? ( துணுக்குகள் )
*
1.
மதுக்கடைகள்
அகற்றக் கோரி ஏராளமான கிராம சபைகள் தீர்மானம்.
அதிகாரிகள் பல இடங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதைத்
தடுத்துள்ளனர். அதிகாரிகள் யாருக்காக சேவை செய்கிறார்கள?
2.
கடந்த
2005 ஆண்டு முதல் 2014 – ம் ஆண்டு வரை (10 ஆண்டுகளில் ) இந்தியாவில் குவிந்த 77,000
கோடி டாலர் கறுப்பு பணம் இந்தியாவிற்குள் வந்திருக்கிறது.
ஊழல் ஒழிப்பு பிரமாதமாக நடக்கிறது.
3.
சார்
ஆட்சியருக்கும், எம்எல்ஏவுக்கும் இடையே மலர்ந்த காதல்.
கேரளாவில் புதுமை. வாழ்த்துக்கள்.
4.
பொது
இடத்தில் செல்போன் பயன்படுத்தும் பெண்களுக்க ரூ.21 ஆயிரம் அபராதம். உத்தரபிரதேச கிராம
பஞ்சாயத்து உத்தரவு்
ஆண்களுடன் பேசுவதைத் தடுக்கவே இந்த உத்தரவா?
ஆதாரம்
; தி இந்து – நாளிதழ் – 04-05-2017.
தகவல்
; ந.க.துறைவன்.
Tuesday, 2 May 2017
ஒன்னுமே புரியலே...!! ( கட்டுரை )
தமிழ்நாட்டில்
நடந்து வரும் மர்மக் கொலைகள் சினிமா காட்சிகள் போன்று திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்த
காட்சிகளாகத் தினச் செய்திகள் தாங்கி வெளி வருகின்றன. இப்பொழுதெல்லாம் துப்பறியும்
சினிமாக் கதைகள் அதிகம் வெளிவருவதில்லை. என்றாலும், அரசியல்சார்ந்த சம்பவங்களால் நடைபெறும்
ஊழல்களால் இது போன்று மர்மக் கொலைகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பலருடைய வாழ்க்கையே
மர்மங்கள் நிறைந்ததாக இச்சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. தமிழகம் ஏன் இப்படியாகி விட்டது
என்கின்ற விசனம் பலருடைய மனதில் கேள்விகளாக எழுகின்றன. இதற்கெல்லாம் யார் என்ன பதில்
சொல்லப் போகிறார்கள். எங்கிருந்தும் எந்த பதிலும் வரப்போவதில்லை? எல்லாம் தமிழன் தலையெழுத்து
அதை யாரால் அழிக்க முடியும்? அவன் இதையெல்லாம் அனுபவித்துத் தானே ஆக வேண்டும் என்று
சொல்கிறார் ஜோதிட சிகாமணி.
குரங்கு
ஜோதிடர் குல்லாசாமி.
*
வாசித்ததில் வசீகரித்தது...!!
*
1.
நான்
கடவுள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவன். பரவச உணர்வுகளைப் புறக்கணித்தவன். நடக்கும் அனுபவங்கள்
எனக்குப் புதியவை. இந்தக் காற்றும் இந்த அமைதியுமே எனக்குப் புதியவைதாம். அந்தப் பிரார்த்தனை
பூமியில் மனித மனங்கள் சுத்திகரிக்கப் படுகின்றன. அது தெரிகிறது. வெறும் துன்ப அலைகளில்
தவித்தவர்களுக்கு, கரையொதுக்கும், தலை துவட்டும் சந்நதி மாத்திரம் அல்ல அது. அறிவுத்தினவு
வாய்ந்தவருக்கு அதற்கும் அப்பால் என்னவென்னவோ பரிமாறப்படக் காத்திருக்கின்றன.
2.
மனைவி
என்பவள் தாயா? சிநேகிதியா? காதலியா? குருவா?
யாதுமாகி
நிற்கிறாள் அவள்.
3.
ஆண்களுக்கு
அணிகலன் கோபம். பெண்கள் பொறுமையை அணிந்து கொள்கிறார்கள்.
ஆதாரம்
; “ கைத்தலம் பற்ற ” - எஸ். ஷங்கரநாராயணன்
சிறுகதை நூல்.
தொகுப்பு
; ந.க.துறைவன்.
*
Subscribe to:
Posts (Atom)


